Monthly Archives: January 2011

கடவுளுடன் பிரார்த்தித்தல்

இன்று நீ கைவிடப்பட்டிருக்கிறாய் அல்லது அது உன்னைப் போன்ற யாரோ ஒருவராகவும் இருக்கலாம் இது உனக்கு நிகழ்வது எத்தனையாவது முறை என்று நீ எண்ண வேண்டியதில்லை ஒரு குழந்தையாக மீண்டும் பிறப்பதுபோல ஒரு துரோகத்திலிருந்து அல்லது ஒரு கைவிடப்படுதலிருந்து நீ புத்தம் புதியதாய் உன் பூமிக்குத் திரும்புகிறாய் நீ கைவிடப்படும்போதுதான் உன் பிரியத்தின் கனல் எரியத் … Continue reading

More Galleries | Leave a comment